Chennai airport

img

சென்னை விமான நிலையத்தில்  ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்

உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.46 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 90 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர். ....

img

சென்னை விமான நிலையத்துக்கு 7 அடுக்கு பாதுகாப்பு

சுதந்திர தினத்தையொட்டி சென்னை சர்வதேச விமான நிலையத்தின் பாது காப்பை அதிகரிக்கும்படி மத்திய உள்துறை  அமைச்சகம் உத்தரவிட்டது.

img

சென்னை விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.18 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

img

சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ1.12 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ1.12 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்

;